60 ஆண்டுகளாக தண்ணீர் வசதி இல்லை, சாலை வசதிகள் இல்லை. எங்கள் கிராமத்திற்கு கொரோனா வந்தால் சாக வேண்டிய நிலையில் இருக்கிறோம் என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமரன் வட்டம் கிராமத்தினர் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள்.<br /><br />Village people in Krishnagiri district says there is no basic amenities such as water, road for the past 60 years.