கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் பொதுமுடக்கம் ஒரு வார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவம் படித்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் களமிறங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 21 இடங்களில் கூடுதலாக 2045 படுக்கை வசதி செய்யப்படுகிறது. 5 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கொரோனா சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஐஏஎஸ் கூறியுள்ளார்.<br /><br />Control the coronavirus spreading rapidly in Madurai District. Coronavirus special monitoring officer Chandramohan IAS has said that the treatment plan is being arranged in five private hospitals in Madurai district.