பெங்களூர் சிறையில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் சசிகலா ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், சிறைத்துறை நிர்வாகம் அதை மறுத்துள்ளது.<br /><br /><br />The rumors of the Sasikala release being released from the Bangalore jail in August have been denied by the prison administration.