Sachin Tendulkar disappointed with Kapil Dev as a coach during Australia tour. He also announced his resignation from captaincy prior to the next test series against South Africa.<br /><br />சச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தார். ஆனால், கேப்டனாக அவரது செயல்பாடுகள் அத்தனை சிறப்பாக அமையவில்லை.