சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei, சிங்கப்பூரிலும் ஒரு பெரும் அடியை வாங்கியுள்ளது. சிங்கப்பூரக்கு 5G சேவை வழங்க திட்டமிட்டிருந்த Huawei ஒரம் கட்டி, European companY-களான Nokia மற்றும் Ericsson-னை தேர்வு செய்துள்ளன.

Huawei loses out in Singapore 5G network provider bid
5G internet networks: Singapore says no to Huawei

#5GNetwork
#Huawei