மூளையில் அதிர்வை ஏற்படுத்தி மனதை சாந்தப்படுத்த பிராமரி பிரணாயாமம் செய்வது குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் அதை யாரெல்லாம் செய்யலாம் என்பது குறித்து அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா விளக்கியுள்ளார்.

Manipulative therapy HOD of Government Yoga and Naturopathy hospital Dr Y Deepa advises about bhramari pranayama which controls BP and sugar.

#yoga
#Corona