சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பொறுப்பேற்றார். 39 அதிகாரிகள் பணியிடமாற்றத்தின் ஒரு பகுதியாக மகேஷ்குமார் அகர்வால் சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டிருந்தார்.<br /><br />Mahesh Kumar Agarwal IPS taking charge as Chennai city police commissioner from today, former police commissioner AK Viswanathan handed over the charges to new city police chief.<br />