#sreesanth

Sreesanth reveals his experience of match fixing arrest in 2013 IPL

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 2013 ஐபிஎல் தொடரின் இடையே காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது தன் வாழ்க்கையே ஒரு நொடிப் பொழுதில் மாறி விட்டதாக கூறி உள்ளார். அப்போது என்ன நடந்தது என அவர் ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.