ரஷ்யாவிலிருந்து 12 சுகோய் போர் விமானங்கள், 21 மிக் -29 போர் விமானங்களையும், ஏவுகணை சிஸ்டம்களையும் விரைந்து வாங்க இந்திய விமானப்படைக்கு பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதிரடியாக ஒப்புதல் அளித்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.38,900 கோடியாகும். சீனாவின் எதிர்ப்பை மீறி ரஷ்யா இந்த தளவாடங்களை இந்தியாவிற்கு வழங்க உள்ளது.

The Defence Ministry on Thursday gave its approval for the Indian Air Force to speedily procure 21 MiG-29 fighter jets besides 12 Sukhoi MK1 from Russia.

#IndiaChinaBorder
#IndiaChinaBorderFight