சீனா தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பதாக லடாக் மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒன்றும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி.

Ladakhis say: China took our land, PM says: Nobody took our land. Obviously, someone is lying, says Rahul Gandhi.

#ModiVisit
#IndiaChinaBorder