Surprise Me!

Pondicherry Rowdyயின் இறுதி ஊர்வலத்தில் 500 பேர் பங்கேற்பு

2020-07-05 178 Dailymotion

கையில் அரிவாள், கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடிகள் திடீரென சடலமாக விழுந்து கிடந்தனர்.. முன் விரோதம் காரணமாக நடந்த ரவுடிகளின் கொலை புதுச்சேரியில் நடந்துள்ளது.. இந்த ரடிவுயின் இறுதி சடங்கில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. ஆனால் ஒருத்தரும் மாஸ்க் போடவில்லை.. அங்கேயே இருந்த போலீசாரும் இதை கண்டுகொள்ளவும் இல்லை.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.<br /><br />puducherry rowdies case issue

Buy Now on CodeCanyon