புதுக்கோட்டை: தனியார் மருத்துவமனையில் 62 முறை டயாலிசிஸ் செய்து வந்த 18 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பும் வந்ததால் அந்த மருத்துவமனை அவரை கைவிட புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையோ அவரை "சேர்த்துபிடித்து" இன்று அவரிடம் இருந்த கொரோனாவையும் விரட்டியுள்ளது.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/pudukottai/pudukottai-gh-treats-18-years-old-corona-patient-who-did-62-times-dialysis-390707.html