Surprise Me!

IT ,BPO ஊழியர்களுக்கு டிசம்பர் வரை Work from home-க்கு அனுமதி - மத்திய அரசு

2020-07-22 1 Dailymotion

ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கு ஜூலை 31ஆம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் டிசம்பர் வரை வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான கால அவகாசத்தை நீடித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.<br /><br />entral Goverment has extended work from home relaxation to IT, BPO companies till Dec 31

Buy Now on CodeCanyon