பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும்கூட, இந்திய எல்லையிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இன்னமும் சுமார் 40,000 சீன ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் எல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

The Chinese have not shown any signs of deescalation as they continue to maintain their heavy troop deployment of almost 40,000 troops supported by heavy weaponry like air defence systems.

#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder