Madhya Pradesh CM Shivraj Chouhan Tests Positive posted it in the twitter<br /><br />மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டுக் கொண்டுள்ளார்.