Surprise Me!

LAC பகுதியை மாற்ற சீனா முயற்சி.. எச்சரிக்கும் வல்லுநர்கள்

2020-07-26 10,105 Dailymotion

இந்தியா-சீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் சீன ராணுவம் பின்வாங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இப்படியே நிலைமை நீடித்தால் எல்லை மாற்றியமைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார்கள் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.<br /><br />China may try to change LAC border, experts warning<br />

Buy Now on CodeCanyon