மதுரை: 101 வகை உணவுடன் மருமகளுக்கு விருந்து கொடுத்து அசர வைத்த மாமியார் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊரே மெச்சும் மாமியார் என புகழும் அளவுக்கு அவர் பிரபலமடைந்து வருகிறார்.<br />Mother in law in Madurai prepared 101 food items for her newly married daughter in law<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/madurai/mother-in-law-in-madurai-prepares-101-food-items-for-her-newly-married-daughter-in-law-392507.html