Surprise Me!

Chennai collector மற்றும் திருமுருகன் காந்திக்கு கொரோனா உறுதி

2020-07-28 2,848 Dailymotion

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.<br /><br />Chennai disrict Collector Seethalakshmi, and Thirumurugan Gandhi tested positive for Coronavirus

Buy Now on CodeCanyon