North Korean leader Kim Jong Un said he believes his country will no longer need to fight because its nuclear arsenal guarantees its safety, according to North Korean state media.<br /><br />இனி இந்த உலகத்தில் போர்களை வட கொரியா நடத்த தேவை எழாது என்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.<br />