#DeepikaPadukone<br />#RanveerSingh<br /><br /> பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன், ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டதற்க்கு 5 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது<br />