ரஃபேல் போர் விமானங்கள் வருகையால் இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி “தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை. தேசத்தைப் பாதுகாப்பது ஒரு நல்ல செயல். தேசத்தைப் பாதுகாப்பதே சிறந்த யாகம். இதைத் தாண்டி எதுவும் இல்லை. மகிமையுடன் வானத்தைத் தொடவும். வரவேற்கிறோம்.” என்று அவர் தன்னுடைய ட்வீட்டில் வரவேற்றுள்ளார்.

Union Defence Minister Rajnath singh tweets that The touch down of Rafale combat aircrafts in India marks the beginning of a new era in our Military History in his twitter page.

‘Touch the sky with glory’: PM Narendra Modi welcomes Rafale fighter jets with a Sanskrit tweet

#Rafale
#RafaleFighter
#RafaleInIndia