#Rafale
#RafaleFighter
#RafaleInIndia

Rafale is a game changer, Chinese J 20 does not even come close, says former air chief Dhanoa

இந்திய விமானப் படையின் முன்னாள் தலைமை Marshal B.S Dhanoa hindustantimes-க்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.அதில், இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டால் அதன் முடிவை ரஃபேல் போர் ரபேல் விமானங்கள் தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார்.