#lockdown
#tnlockdown

Tamil Nadu government extended the lockdown across the State by another month till August 31

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை லாக்டவுன் சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் போலவே ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிறு கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு லாக்டவுன் நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.