மதுரை: கொரோனாவை வென்று வீடு திரும்பிய அமைச்சர் செல்லூர் ராஜுக்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சமூக இடைவெளியை சுத்தமாக கடைபிடிக்க வில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.<br />Minister Sellur Raju who had recovered from COVID19, welcomed by AIADMK members