சேலம்: அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் அனுப்பி வைத்தனர். முன்னதாக இந்த புனித வெள்ளி செங்கல்லுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.<br />17.4kg silver brick from TN to Ayodhya Ram Temple By BJP <br />