சென்னை: கொரோனா பரவல் காரணமாக தற்போது பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு தங்கள் ஊழியர்களுக்கு சலுகை கொடுத்துள்ளதால் பெரிய கடைகளில் தற்போது நாற்காலி, டேபிள், லேப்டாப் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.<br />Rolling chairs and tables are being sold in Chennai for WFH option<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/chennai/rolling-chairs-and-tables-are-being-sold-in-chennai-for-wfh-option-393429.html