வடகிழக்கு பகுதியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடும் china
2020-08-05 322 Dailymotion
வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கும் வகையில் பயங்கரவாதிகளை சீனா தூண்டிவிட்டு வருவதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன<br /><br />China trying to revive the North-East separatists Groups against India.