கொரோனா தடுப்பு மருந்தை வெறும் 225 ரூபாய்க்கு மக்களுக்கு விற்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு பில் கேட்சின் தொண்டு நிறுவனம் சார்பாக 150 மில்லியன் டாலர் உதவி செய்யப்பட்டுள்ளது.<br /><br />Bill Gates helps Serum institute to produce a dose at 225 Rupees soon