காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 70,000 கன அடி நீரும், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து 73,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.<br /><br />water from Karnataka to cauvery increased, mettur dam receives more water<br />