ஓசூர்: நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலா திராவிட அரசியலா இதுதான் போட்டி என ஓசூரில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.<br /><br />Arjun Sampath said that Rajinikanth will do transform in Politics. There will be competition for Anmeega Arasiyal and Dravida Arasiyal in 2021 Assembly elections.<br />