Surprise Me!

23 ஆவது மாடியின் விளிம்பில் சுற்றிய 15 வயது சிறுமி.. சென்னையில் ஷாக் சம்பவம் - வீடியோ

2020-08-11 11 Dailymotion

சென்னை: சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 23ஆவது மாடியின் விளிம்பில் 15 வயது சிறுமி சுற்றி வந்த சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த சிறுமியை எதிரில் உள்ள குடியிருப்புவாசிகள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.<br />Chennai fearless girl walks in the edge of the building at 23rd floor without safety equipments.

Buy Now on CodeCanyon