இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது கேரள அரசு. இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்ததால் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

Former ISRO scientist Nambi Narayanan gets Rs. 1.30 crore compensation has been provided by the Government of Kerala. He has been jailed for wrong info. Who is Nambi Narayanan?

#NambiNarayanan
#ISRO
#RocketryTheNambiEffect