#MSDhoni #DhoniRetirement #FarewellMatch<br /><br />கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்தார். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இறுதியாக ஒரு ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.<br /><br />Fans asking BCCI for Dhoni’s Farewell match.