Surprise Me!

BJP- க்கு ஆதரவு.. Facebook மீது குவியும் விமர்சனங்கள்

2020-08-16 2 Dailymotion

<br />இந்தியாவில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாகவும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பதிவிடும் வெறுப்பு பேச்சுக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்குவது இல்லை என்றும் அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.<br /><br />Facebook ignored BJP members hate speeches says Wall Street Journal <br />

Buy Now on CodeCanyon