சென்னை: சென்னை மாநகரில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் டாஸ்மாக் பிரியர்களுக்கு முககவசம் வழகங்கப்படும் என்று மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.<br />TN madhu kudippor vizhipunarvu sangam inviting tasmac addicts to the shop tomorrow<br />