#Congress #PriyankaGandhi<br /><br />காங்கிரஸ் கட்சிக்கு இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் தலைவராக வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.<br /><br />I will suppor to Non Gandhi should be Congress president post says priyanka gandhi