திருவள்ளூர்: சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்ததாக ஊராட்சி செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.<br /><br />Athuppakkam panchayat president was stopped to hoist flag by panchayat secretary, who has been suspended.<br />