Surprise Me!

பணத்திற்காக பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை.. ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மகன் கைது

2020-08-20 1 Dailymotion

புதுவை: புதுச்சேரியில் பணத்திற்காக பெற்ற தாயையே கழுத்தை இறுக்கி கொலை செய்து நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர். இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />Puducherry police arrested 27 years old youth who killed his mother for money related dispute.<br />

Buy Now on CodeCanyon