#ipl
#ipl13
#iplt20
#ipl2020
#ashwin
#ponting

பாண்டிங்கை பொறுத்தவரை மன்கட் செய்வது விளையாட்டு தர்மத்துக்கு எதிரானது என்ற மனநிலையை கொண்டுள்ளார். அவர் இந்த ஆண்டு தன் அணியில் ஆட உள்ள அஸ்வினிடம் இது பற்றி பேசப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

IPL 2020 : Ricky Ponting to not to allow mankad for Ravichandran Ashwin in Delhi Capitals. Last season Ashwin mankad Jos Buttler which became big controversy.