Surprise Me!

ஆயுஷ் கூட்டம்...இந்தி தெரியாத மருத்துவர்கள்...கலந்து கொள்ள வேண்டாம்...செயலாளர் அதிரடி!!

2020-08-21 2 Dailymotion

டெல்லி: மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்தி தெரியாதவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று அந்த அமைச்சகத்தின் செயலாளர் கூறி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.<br />Non Hindi speaking Ayush doctors asked to leave the meeting<br />

Buy Now on CodeCanyon