ISIS arrested in Delhi. High alert issued to Uttar Pradesh<br /><br /><br />டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதையடுத்து, உத்தரப்பிரதேச போலீசாருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு இருக்கும் தீவிரவாதி உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த அபு யூசுப் என்பது தெரிய வந்துள்ளது.<br />