Brazil President Jair Bolsonaro says that he wants to punch the reporter in the mouth for this question which links his wife with corruption.<br /><br /><br />குற்றச்சாட்டில் உங்கள் மனைவிக்கும் தொடர்பிருக்கிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ கொலை மிரட்டல் விடுத்ததோடு வாயில் குத்திவிடுவேன் என மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.