#jamesanderson
#engvspak

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்கள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்து இருக்கிறார்.

England Bowler James Anderson becomes the first pacer to take 600 wickets in test cricket.