இந்தியா, சீனா இடையே ஏற்கனவே பனிப்போர் நடந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் மூக்கை நுழைக்க பீஜிங் முயற்சித்து வருவது டெல்லிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமில்லை அமெரிக்காவுக்கும் எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.<br /><br />Pakistan has invited China to end the fight in Afghanistan<br />