#cpl
#cpl2020
#bendunk

CPL 2020 : Ben Dunk creates history with his floppy hat and shades. Yes, he bowled wearing them and took a wicket. CPL fans are appreciating that and praise him.

வெறும் ஒரு தொப்பி, ஒரு கூலிங் கிளாஸை வைத்து பெரிய, பெரிய பந்துவீச்சாளர்கள் எல்லாம் மாங்கு மாங்கு என்று பந்து வீசி பெற்ற பெயரை ஒரு சின்ன விஷயத்தை செய்து சம்பாதித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் பென் டங்க்.