#csk
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

துபாயில் முகாமிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் நேற்று வெளி வந்தது. தற்போது இரண்டு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

CSK Coronavirus - Second player infected after Deepak Chahar says reports. It could be Ruturaj Gaekwad. In between, Suresh Raina left Dubai and landed India and he won’t play this season says CSK.