Surprise Me!

வண்டி ஸ்டீரிங்கில் கால் வைத்து ஓட்டி சாகச பயணம்.. மன்னிப்பு வீடியோ வெளியிட்ட டிரைவர்

2020-08-30 1 Dailymotion

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மேக்சி கேப் வாகனத்தில் பாடல்களை ஒலிக்க விட்டு ஸ்டீரிங்கில் கால் வைத்து ஓட்டி நண்பர்களுடன் டிரைவர் சாகச பயணம் மேற்கொண்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.<br /><br />kanyakumari driver biritto releases apology video after thakkali police register case over his driving style in main road with heavy traffic<br />

Buy Now on CodeCanyon