#dhoni
#raina
#csk
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

Suresh Raina will never play for CSK anymore says close sources. They says rift between Suresh Raina and Dhoni along with CSK management is big and that could be a reason why Srinivasan openly talked about Raina in public.

2020 ஐபிஎல் மட்டுமல்ல, இனி எப்போதும் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆட மாட்டார் என ஒரு அதிர்ச்சித் தகவல் சிஎஸ்கே அணிக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது