சசிகலாவுக்கு சொந்தமான மேலும் ரூ300 கோடி மதிப்புள்ள சொத்துகள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.<br /><br />Source said Income tax department has attached benami assets worth Rs 300 crore belonging to sasikala