Surprise Me!

புதுப்பிக்கப்படும் குலதெய்வ கோயில்.. நேரில் சென்று ஆய்வு செய்த துர்கா ஸ்டாலின் - வீடியோ

2020-09-01 30 Dailymotion

சென்னை: "தேர்தல் நெருங்கிவிட்டது.. அதனால் துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு போவதும் அதிகமாகிவிட்டது" என்ற சர்ச்சை பேச்சு எழுந்து வருகிறது.. இதற்கு காரணம், தங்களுடைய குலதெய்வ கோயிலை துர்கா புதுப்பிக்க தொடங்கி உள்ளார்.. அதற்கான ஆய்வையும் நேரிலேயே சென்று நடத்தியும் உள்ளார்.<br /><br />Durga Stalin visits her kula deiva temple in Mayiladuthurai district<br /><br />

Buy Now on CodeCanyon